( எச்சரிக்கை : இளகிய மனதுள்ளவர்கள் இதை பார்க்க வேண்டாம் ) சாரு நிவேதாவின் அசிங்கமான வீடியோவை பார்த்தவர்கள் அதை பார்ப்பதற்கு பதிலாக இதை பார்க்கலாம்
( எச்சரிக்கை : இளகிய மனதுள்ளவர்கள் இதை பார்க்கவேண்டாம் ) கலைஞர் & இந்திய தலைவர்கள் பார்க்கவேண்டியது .
என் மனதை மிகவும் பாதித்த வீடியோ க்ளிப். மனது மட்டுமல்ல இதயம் இன்னும் அழுதுகொண்டிருக்கிறது
தன் சுயநலத்தை மட்டுமே மனதில் கொண்டு தாய் நாட்டை சுரண்டும் மனிதர்களை சரித்திரங்களில்மட்டும் நாம் பார்க்கவில்லை இப்போது நாம் கண் எதிரிலேயே காண்கிறோம். வானத்தில் இருக்கும் நட்சதிரங்களை போலலட்சமாய் கொட்டிக் கிடக்கும் சுயநலவாதிகள் மத்தியில் லஜ்ஜை இல்லா லட்சிய /பொதுநலவாதிகள் வளர்வது அபூர்வம்..அப்படிபட்ட சுயநலமில்லாத ஒருவரின் வாழ்க்கை சம்பவமே கிழேயுள்ள வீடியோ க்ளிப். இதை இந்த கால மனிதர்களும், தங்களை மக்களின் தலைவன் என்று சொல்பவனும் ஒரு தடைவையாவது சுய அறிவோடு இதை பார்க்க வேண்டுகிறேன்.
இதை பார்த்த பின் உங்களின் கண்ணில் இருந்து ஒரு துளி கண்ணிர் வருமானால் இன்னும் உங்கள் இதயம் முற்றிலும் சுயநலத்தால் பாதிக்கபடவில்லை என்று கருதலாம்.
இனிவரும் காலத்திலாவது சுயநல அரசியல் ஜாம்பவான்களின் ஆசைப் பேச்சுக்களை நம்பிஇளைஞர்களான நாம் சோரம் போகாமல், சிந்தித்து, செயற்பட்டு சமுதாயத்தின் விடிவுக்காகசுயநலமில்லாமல் பொதுநலத்திற்காக ஒன்றிணைந்து செயல்படுவோம்

இதே குரும்படத்தைக் நகலாக நாளைய இயக்குனரில் பார்த்த நினைவு..
தாங்கள் பதிவில் இத்தனை விளக்கமாக
எழுதி இருந்தது சரிதான்
சுய நல அரசியல் ஜாம்பவான்கள்இதனைப் பார்த்தேனும்
கொஞ்சம் மனம் திருந்துவார்களா?
சூப்பர் பதிவு
தன்னலம் கருதாது, பிறர் நலம் பேணும் பொதுநலம் ஒரு தேசத்தின் உயர்ந்த அடையாளம்.
பகிர்ந்தமைக்கு நன்றி சகோ.
kalakarthik